Posts

Showing posts from July, 2019
21   FREE WILL AND DETERMINISM: Most of us feel human actions have some degree of freedom. However in terms of philosophical questioning this freedom is subjected to rigorous testing. In fact it is one of the fundamental questions in metaphysics! Sivgnana bodham   sutra -2: அவையே தானே யாய்இரு வினையில் போக்கு வரவு புரிய ஆணையின் நீக்கம் இன்றி நிற்கும் அன்றே .                     பொழிப்புரை ( sivagnana dhesikar -dharumapuram adheenam) அவையே தானேயா யென்பதனை இரட்டுற மொழிந்து கொண்டுரைக்க . இக்கருத்தேபற்றி " உலகெலா மாகிவேறாயுடனுமாய் ” என்றார் வழிநூலாசிரியரும் . மேலைச்சூத்திரத்தின் சூஅந்தமாதி ’ என்புழி விகாரத்தாற்றொக்க பிரிநிலையேகாரத்தான் விலக்கப்பட்டு நின்ற சேதனப் பிரபஞ்சத்தை ஈண்டு அவையெனச் சுட்டிக்கூறினார் . ' ஒடுங்கியுளதாம் ’ என்றதற்கேற்ப ஈண்டும் போக்கினை முற்கூறினார் . புரிதல் எப்பொழுதும் மேற்கோடல் . ஆணையினென்பது சிங்கநோக்காய் இ...