45
Dear murugappan,
Pariyangka yogam: these are
very complex verses which are widely interpreted in many different ways. In
fact more than the real meaning the placement of these verses just after the
sakthi yogas and the shiva yogas alone appears to me as important. The love
between shiva and shakthi appears to mentioned here . this is to
mean the merger of shiva and shakthi. It does not appear to me any way
as a physical relationship between human beings.
பரியண்-கி யோகம் (பரியண்-க யோகம்)
825.பூசு
வனவெல்லாம்
பூசிப்
புலர்த்திய
வாச
நறுங்குழல்
மாலையுஞ்f
சாத்திக்
காயக்
குழலி
கலவி
யொடுங்கலந்
தூசித் துளையுறத் தூங்காது போகமே
யோகி
போகத்தை
விளைவிக்கின்ற
ஒப்பனையுடன்
வருகின்ற
தன்
மனைவியோடு
கூடினானாயினும்,
அவனது
மனம்
பிரமந்திரத்திலே
நிற்கும்
ஆதலின்,
அவனுக்கு
அதனால்
போகம்
மிகாது;
(யோகமே
மிகும்.)
|
Pleasures of Sex Union Will Abide
If Breath Control is Properly Practiced
Anointing her body with unguents diverse
Bedecking her tresses with flowers fragrant
Do you enjoy the damsel in passion's union;
If you but know how to shoot
Prana breath through the Spinal Cavity
Your enjoyment never ceases.
|
826.போகத்தை
உன்னவே
போகாது
வாயுவும்
மோகத்து
வெள்ளியும்
மீளும்
வியாழத்தில்
சூதொத்த
மென்முலை
யாளும்நற்
சூதனுந்
தாதிற்
குழைந்து
தலைக்கண்ட
வாறே .
போகத்தில்
மனம்
சென்றவழிப்
பிராணன்
சுழு
முனை
வழியில்
செல்லமாட்டாது.
காமத்தை
விளைக்கின்ற
வெண்பாலும்
செம்பாலில்
வீழ்ந்தொழியும்,
ஆகவே,
துணைவியும்,
துணைவனும்
ஆகிய
இருவரும்
தங்கள்
செம்பால்
வெண்பால்களால்
மன
வலி
இழந்து
தாழ்தலைப்
பின்னர்
உணர்ந்து
வருந்துவதுதான்
போகத்தால்
அவர்கள்
எய்தும்
பயன்.
|
: If Breath is Controlled Delicious Enjoyment
For Partners in Sex Union Results
When they seek enjoyment
The breath stands still;
The full breasted damsel and the goodly man
Stand in union exalted;
As liquid silver and gold
Their passion's emissions
In rapture commingles.
|
827.கண்டனுங்
கண்டியுங்
காதல்செய்
யோகத்து
மாண்டலங்
கொண்டிரு
பாலும்
வௌiநிற்கும்
வண்டியை
மேற்கொண்டு
வானீர்
உருட்டிடத்
தண்டொரு
காலுந்
தளராது
அங்கமே
ஒருவர்
மற்றொருவர்
வரைக்கண்
நிற்பவராகிய
கணவனும்,
மனைவியும்
அவருள்
ஒருவராயினும்,
இரு
வருமாயினும்
விரும்புவதாகிய
போகத்தின்கண்,
வல,
இட
நாசிகளின்வழி
ஏறியும்,
இறங்கியும்
சுழன்று
வீணாகின்ற
சரவோட்டமாகிய
தேரினில்
ஏறி,
அதனையே
ஏழாந்தானமாகிய
வானத்தில்
அமுதமாகிய
வெள்ளத்தில்
ஓட்டினால்,
போகமாகிய,
பகையை
வெல்கின்ற
யோகமாகிய
படை
தனது
சதுரங்கம்
(நான்கு
உறுப்பு
- யானை,
தேர்,
குதிரை,
காலாள்)
ஆகிய
பிரத்தியாகாரம்
முதலியவை
ஒருபோதும்
தளர்ச்சியடையா
திருக்கும்.
|
Duration of Enjoyment Lengthens
If Breath is Controlled
In the copulatory yoga that is practised
By the hero and the heroine
Upward they drive the coach of breath
That has its wheels in regions right and
left;
There they collect the waters of the heaven
And never the organs tiring know.
|
828.அங்கப்
புணர்ச்சியும்
ஆகின்ற
தத்துவம்
மங்கத்தில்
விந்து
வருகின்ற
போகத்துப்
பங்கப்
படாமற்
பரிகரித்
துத்தன்னைத்
தங்கிக்
கொடுக்கத்
தலைவனு
மாமே
ணவனும்,
மனைவியும்
மெய்யுறுகின்ற
செய்
கையும்
யோகத்தால்
விளைகின்ற
மெய்யுணர்வை
மழுங்கச்
செய்வதே
யாம்.
அச்செய்கையில்
வெண்பால்
வெளிப்படுகின்ற
இன்ப
நிலைக்
கண்
யோகி
அது
வெளிப்பட்டுக்
கெடாதவாறு
காத்துக்
கொண்ட
அச்செயலில்
நின்று
தன்னைத்
தன்
மனைவிக்கு
இன்பந்தருபவனாகக்
கொடுத்தால்,
தனது
யோகம்
கெடாமையே
யன்றி,
யோகிகட்குத்
தலைவனாயும்
விளங்குவான்,
|
Restraint of Semen Flow Through Breath
Control
This the meaning of that union;
When in the sex act semen flows
The yogi lets it not;
But checks it
And attains within;
And a Master he then becomes.
|
829.தலைவனு
மாயிடுந்
தன்வழி
ஞானம்
தலைவனு
மாயிடுந்
தன்வழி
போகம்
தலைவனு
மாயிடுந்
தன்வழி
உள்ளே
தலைவனு
மாயிடுந்
தன்வழி
அஞ்சே
பரியங்க
யோகத்தால்
உணர்வும்,
விந்துவும்,
அந்தக்
கரணமும்,
ஐம்பொறியும்
தன்வழிப்பட்டு
நிற்க,
யோகி
அவை
அனைத்தையும்
தன்
விருப்பப்படி
ஆளும்
தலைவன்
ஆவான்.
|
Effect of Restraint of Semen Flow
He becomes master of Jnana all
He becomes master of enjoyment all
He becomes master of himself
He becomes master of senses five.
|
830.அஞ்சு
கடிகைமேல்
ஆறாங்
கடிகையில்
துஞ்சுவ
தொன்றத்
துணைவி
துணைவன்பால்
நெஞ்சு
நிறைந்தது
வாய்கொளா
தென்றது
பஞ்ச
கடிகைப்
பரியங்க
யோகமே .
யோகி
தன்
மனைவியுடன்
ஐந்து
நாழிகை
கலவியில்
ஈடுபட்ட
பின்,
மனைவி
அவன்
பக்கலில்
அமைதியாய்
உறங்குதல்
ஒன்றே
பரியங்க
யோகத்தின்
பயன்.
அதனால்,
``நெஞ்சு
நிறைந்தது
வாய்கொளாது``
என்னும்
இன்பமுறை,
ஐந்து
நாழிகையை
எல்லை
யாக
உடைய
பரியங்கயோகத்தின்
கண்ணே
மிகப்
பொருந்துவதாம்.
|
Union
Through the Pariyanga Lasts Five Ghatikas and is Bliss
This is Pariyanga Yoga
That lasts five ghatikas;
Beyond in the sixth
The damsel sleeps in the arms of lover
In union blissful
That fills the heart
And passes description.
|
831.பரியங்க
யோகத்துப்
பஞ்ச
கடிகை
அரியஇவ்
யோகம்
அடைந்தவர்க்
கல்லது
சரிவளை
முன்கைச்சி
சந்தனக்
கொங்கை
உருவித்
தழுவ
ஒருவர்க்கொண்
ணாதே
பரியங்க
யோகத்தில்
ஐந்து
நாழிகையளவு
நிலை
யின்
திரியாது
நிற்பதாகிய
இவ்
அரிய
செயலைப்
பொருந்தினவர்க்
கல்லது
வேறொருவனுக்கும்
இணை
விழைச்சு
கொள்ளத்
தகாததே.
|
Successful Practitioners Alone Can Resort to
Pariyanga Yoga
Unless it be,
He had in success practised
The Pariyanga yoga
Of five ghatika length
No yogi shall
A woman embrace.
|
832.ஒண்ணாத
யோகத்தை
உற்றவர்
ஆரென்னில்
விண்ணார்ந்த
கங்கை
விரிசடை
வைத்தவன்
பண்ணார்
அமுதினைப்
பஞ்ச
கடிகையில்
எண்ணா
மென்றெண்ணி
இருந்தார்
இருந்ததே .
செய்தற்கரிய
இப்பரியங்க
யோகத்தைப்
பொருந்
தினவர்
எத்தகைய
பெருமையுடையவர்
என்றால்
``நேரிழையைக்
கலந்திருந்தே
புலன்கள்
ஐந்தும்
வென்றவ
`` னாயும்
, ``மங்கை
யோடிருந்தே
யோகு
செய்பவ
`` னாயும் உள்ள
சிவபெருமானே
எனத்
தக்க
பெருமை
யுடையவர்.
ஏனெனில்,
தாம்
பெற்ற
அரிய
அமுதத்தை
அதனை
நுகர்தற்குரிய
ஐந்து
நாழிகை
யளவிலும்
``உளத்தால்
நுகரேம்``
என
உறுதிபூண்டு,
முன்பு
இருந்த
ஏழாந்
தானத்திலே
இருப்பர்
ஆதலால்.
|
Lord Siva Practised Pariyanga Yoga
Who may you ask,
Is He that achieved this audacious Yoga;
The lord is He that wears heavenly Ganga on
His matted lock;
For ghatika* five
He embraced Sakti of speech ambrosial
sweetness
Thinking and thinking not of the act
performed.
*070a time span of 24 minutes or nazhi kai
|
833.ஏய்ந்த
பிராயம்
இருபதும்
முப்பதும்
வாய்ந்த
குழலிக்கும்
மன்னற்கும்
ஆனந்தம்
ஆய்ந்த
குழலியோ
டைந்தும்
மலர்ந்திடச்
சோர்ந்தனன்
சித்தமும்
சோர்வில்லை
வெள்ளிக்கே .
பெண்மகளுக்கும்,
ஆண்மகனுக்கும்
வேட்கை
மிக்கிருக்கின்ற
அகவையளவு
முறையே
இருபது
ஆண்டும்,
முப்பது
ஆண்டுமாம்.
முப்பது
ஆண்டிற்குமேல்
ஆண்மகன்
ஐம்புலன்களையும்
ஒருங்கு
நுகரும்
வேட்கை
மிகுவனாயின்,
விந்து
சயம்
பெற்று
நிற்கற்பாலன்.
|
The Age of the Couple for Pariyanga Yoga
For practise of this yoga,
Twenty the age apt for damsel
And thirty for lover;
Then does high rapture ensue;
The five senses of woman desert her,
Her mind exhausted becomes,
When she climax reaches;
But no weariness the man knows
Neither does his silvery emission flow.
|
835.வெள்ளி
யுருகிப்பின்
பொன்வழி
ஓடாமே
கள்ளத்தட்
டானார்
கரியிட்டு
மூடினார்
கொள்ளி
பறியக்
குழல்வழி
யேசென்று
அள்ளிஉண்
ணாவில்
அடக்கிவைத்
தாரே
பரியங்க
யோகம்
செய்பவர்க்கு
வெண்பால்
உருகிச்
செம்பாலில்
வீழாதபடி,
அவரது
உள்ளத்துள்ளே
ஒளிந்து
நிற்கும்
சிவபெருமான்,
எல்லாவற்றிற்கும்
சாட்சியாய்
நிற்கும்
தனது
திருவருளைக்
கொண்டு
தடுப்பான்.
அதுவன்றி,
அந்த
யோகியர்
தமது
மூலாக்கினி
மூண்டெரியச்
சுழுமுனை
வழியே
சென்று
அள்ளி
உண்ணும்படி
அமுதத்தை
அவர்
நாவடியில்,
பொருந்த
வைத்தும்
உள்ளான்.
|
834.Only Those Who Have Practised Kecari Can
Resort to Pariyanga
Lest the silvery liquid into the golden flow,
The artful goldsmith (practitioner) covered
it up with yogic breath
The sparks (Kundalini) that flew travelled up
by the way of Spinal tube
There above,
He contained them with tongue's tip (Kecari).
|
835.வைத்த
இருவருந்
தம்மின்
மகிழ்ந்துடன்
சித்தங்
கலங்காது
செய்கின்ற
ஆனந்தம்
பத்து
வகைக்கும்
பதினெண்
கணத்துக்கும்
வித்தக
நாய்நிற்கும்
வெங்கதி
ரோனே
இன்பம்
தூய்த்தற்குச்
சிவனால்
அமைக்கப்பட்ட
துணைவன்,
துணைவி
என்னும்
இருவரும்
அவ்வின்பத்தில்
திளைப்
பினும்,
உள்ளம்
திரியாது
நின்றே
செய்கின்ற
கலவித்
தொழிலால்
யோகி,
பத்துத்
திக்கினர்க்கும்,
பதினெண்கணத்தவர்க்கும்
ஞான
சூரியனாய்
நிற்கும்
திறப்பாடுடையவனாவான்.
|
835: Pariyanga Yogi is Exalted
The Yogi who is in ecstatic joy
Unexcited performs this yoga with woman
Becomes radiant like the sun,
An acknowledged master in directions ten,
And of Ganas of groups eighteen.
|
836..வெங்கதி
ருக்குஞ்
சனிக்கும்
இடைநின்ற
நங்கையைப்
புல்லிய
நம்பிக்கோ
ரானந்தந்
தங்களிற்
பொன்னிடை
வௌfளிதா ழாமுனந்
தங்களிற்
செவ்வாய்
புதைத்திருந்
தாரே
அறிதுயிலுக்கும்,
அறியாத்
துயிலுக்கும்
இடையே
நிற்கின்ற
துணைவியைத்
துணைவன்
புல்லுமிடத்து
இருவரும்
அவ்வின்பம்
முற்றுங்காறும்
திங்கள்
போன்ற
முகத்தில்
உள்ள
சிவந்த
வாயைப்
பொத்தியேயிருந்தாராயினும்,
துணைவனுக்கு
வேறோர்
இன்பமும்
அவ்விடத்து
உளது.
|
836: Pariyanga Yogi Practiced With Kecari
Yoga Also
Espousing Wisdom that is denoted by Budha*,
(Mercury)
Who stands middle of sun and saturn
The youthful Yogi who embraced the damsel
Knew joy infinite;
Lest the male silvery liquid flow not
Ahead of female golden one
He had his red mouth buried in the Mystic
Moon.
(Note: This Budha spelling is the author's
dub on Buddha)
|
837..திருத்திப்
புதனைத்
திருத்தல்செய்
வார்க்குக்
கருத்தழ
காலே
கலந்தங்
கிருக்கில்
வருத்தமு
மில்லையா
மங்கை
பங்கற்குந்
துருத்தியுள்
வௌfளியஞ்f சோரா தெழுமே
இன்பத்தில்
வேட்கை
கொண்ட
மனம்
கலவியால்
நிறைவு
பெற்றபின்,
மேலும்
அவ்வேட்கையை
உற்றுக்
குறைபடாத
வாறு
திருத்துகின்ற
`சிவன்
சத்தி`
என்னும்
இருவரிடத்தும்
தனது
மனம்
பொலிவோடு
பொருந்தி
அவ்விடத்தே
நிற்கப்பெற்றால்
துணைவியை
யுடைய
யோகிக்கும்
அவளையுடைமையால்
உலகியல்
துன்பமும்
உண்டாகாது.
விந்துவும்,
கீழ்
விழுவதாகாது,
மேல்
எழுவது
(ஊர்த்துவ
ரேதசு)
ஆகும்
|
837: Pariyanga Yoga is Yogic Wisdom That
Retains the Semen
They who perfect wisdom
And embrace woman in wisdom's beauty
Will know grief none,
Though by woman's side he be;
The liquid silver remains unspent
And flows not into the vaginal bag of woman.
|
838..எழுகின்ற
தீயை
முன்னே
கொண்டு
சென்றிட்டால்
மெழுகுரு
கும்பரி
செய்திடும்
மெய்யே
உழுகின்ற
தில்லை
ஔiயை அறிந்தபின்
விழுகின்ற
தில்லை
வௌiயறி வார்க்கே
மூலாக்கினியைத்
தலையளவும்
கொண்டு
செலுத்தினால்,
அங்குள்ள
அறிவாற்றல்
சிவனை
அறிந்து
அவனிடத்துத்
தோயும்
அன்பாக
மாறுவது
உண்மை.
இவ்வாற்றால்
ஏழாந்தானத்திற்
சென்று
சத்தியை
உணர்ந்தவர்கள்.
பின்
உலகியலில்
கிடந்து
தடுமாறுதல்
இல்லை.
அதற்குமேல்
நிராதாரத்திற்
சென்றவர்கள்
சுவாதிட்டானத்தில்
நிகழும்
காமத்தில்
வீழ்தல்
இல்லை.
|
838: Freedom From Sexual Union is Attained by
Pariyanga Yoga
This body that melts like wax over fire
(By sexual union)
Will no more indulge in it,
When wisdom dawns;
To those who have attained Wisdom of Void
The liquid silver no exit knows.
|
839..வௌiயை அறிந்து வௌiயி னடுவே
.(1). ஔiயை அறியி நுளிமுறி யாமே
தௌiவை அறிந்து செழுநந்தி யாலே
வௌiயை அறிந்தனன் மேலறி யேனே
.(1). உளியை
யான்
என்
ஆசிரியர்
நந்தி
பெருமானது
அருளால்
வான
மண்டலமாகிய
நிராதாரத்தையும்,
அதில்
விளங்குகின்ற
அருளொளியையும்,
அவ்வொளியால்
தெளியப்படுகின்ற
மெய்ப்
பொருளையும்
உணர்ந்து,
அவ்வுணர்வு
கெடாதிருக்க
விந்து
சயம்
பெறும்
முறையையும்
உணர்ந்தேன்.
யோகத்தில்
இதற்குமேல்
அறியத்
தக்கது
ஒன்று
இருப்பதாக
எனக்குத்
தெரியவில்லை.
|
839: Vision of Void in Pariyanga Yoga
When You know the Void
And the light in that Void
Your mind shall be strong as a chistle of
bronze;
After having tasted of the nectar
I saw the Void
With goodly Nandi guiding;
Beyond, I knew not.
|
840..மேலாந்
தலத்தில்
விரிந்தவ
ராரெனின்
மாலாந்
திசைமுகன்
மாநந்தி
யாயவர்
நாலா
நிலத்தி
நடுவான
வப்பொருள்
மேலா
யுரைத்தனர்
மின்னிடை
யாளுக்கே
``இல்லறத்தவருள்
நிராதார
யோகத்தில்
நின்று
அதனால்
வியாபக
உணர்வைப்
பெற்றிருந்தோர்
எவரேனும்
உளரோ``
எனின்,
அயன்,
மால்,
நந்தி
கணங்கள்,
ஆகிய
யாவரும்
அத்தகை
யோரே.
இவரெல்லாம்
துரிய
மூர்த்தியாகிய
சிவனை
உணர்ந்து,
அவனையே
பரம்பொருளாகத்
தம்
துணைவியருக்கு
உணர்த்தினர்.
|
840: Pariyanga Yoga was Expounded by Sadasiva
to Sakti
Who are those that rank high above?
Mal, Brahma and Nandi (Rudra) art they;
In the Fourth is that Sadasiva,
Who to the slender-waisted Sakti
This expounded.
|
841..மின்னிடை
யாளுமின்
னாளனுங்
கூட்டத்துப்
பொன்னிடை
வட்டத்தின்
உள்ளே
புகப்பெய்து
தன்னொடு
தன்னை
தலைப்பெய்ய
.(1). வல்லாரேன்
மண்ணிடைப்
பல்லூழி
வாழலு
மாமே
.(1). வல்லீரே
துணைவனும்,
துணைவியும்
தாம்
கூடுகின்ற
காலத்துத்
தங்கள்
உள்ளத்தை
ஆஞ்ஞை
முதலிய
மேலிடங்களில்
பொருந்த
வைத்து,
அங்கு
விளங்குகின்ற
சிவனுடன்
தங்களை
ஒன்று
படுத்த
வல்லவராயின்,
இவ்வுலகத்திலும்
பல்லூழி
காலம்
வாழ்தல்
கூடும்.
|
841: Immortality for Those Who Unite in
Sivasakti in Cranium
If you can get to Sakti and Siva
Inside the Golden Circle within (Cranium)
And then join them in union,
You may live on earth
A million, trillion years.
And the One Sakti will inward abide;
In due accord
Dispelling worldly longings all.
|
842..வாங்க
லிறுதலை
வாங்கலில்
வாங்கிய
வீங்க
வலிக்கும்
விரகறி
வாரில்லை
வீங்க
வலிக்கும்
விரகறி
வாளரும்
ஓங்கிய
தன்னை
உதம்பண்ணி
னாரே
துணைவி
வாங்கிக்
கொள்ளத்
துணைவனிட
மிருந்து
நீங்குவதாகிய
விந்துவை
அங்ஙனம்
நீங்காமல்
உள்வாங்கிக்
கொள்ளும்
முறையில்
வாங்கி,
பின்
அஃது
உடம்பினுள்
ஆற்றலாய்
மிகுமாறு
உறுதிப்படுத்திக்
கொள்ளும்
வழியை
அறிகின்றவர்
ஒருவரும்
இல்லை.
(`அரியர்`
- என்றபடி.)
இனி,
அவ்வழியை
அறிந்தவர்
யோகத்தில்
மிக்கு
விளங்கும்
தம்மைப்
போகத்திற்கும்
தகுதியுடையவராகச்
செய்து
கொண்டவராவர்.
|
842: Yogis Offered Themselves Entire to God
Inhaling, exhaling and retaining the breath
inhaled
--None knows its technique of control
And those of skill who know it
Offered themselves to Lord entire.
|
843..உதமறிந்
தங்கே
ஒருசுழிப்
பட்டாற்
கதமறிந்
தங்கே
கபாலங்
கறுக்கும்
இதமறிந்
தென்றும்
இருப்பாள்
ஒருத்தி
பதமறிந்
தும்முளே
பார்க்கடிந்
தாளே
போகத்தை
நுகர்தற்குத்
தகுதியான
வழியை
அறிந்து
அவ்வெள்ளத்தில்
மூழ்கினால்,
அவ்வழி
உம்மால்
நன்கு
பயிலப்பட்டு
அந்நிலையிற்றானே
நரை
வாராதொழியும்.
எக்
காலத்தும்
உமது
நன்மையையே
நினைத்திருப்பவளாகிய
சத்தியும்,
உமது
பக்குவ
காலத்தை
அறிந்து
உங்கள்
உணர்வில்
உலகியலைப்
போக்கி
யருள்வாள்.
|
843: Yoga Dispels Worldly Longings
Knowing the way of self-oblation,
If they get into the Mystic Circle
Of Siva and Sakti,
They reach the True Way;
And dark their hair turns
In youthfulness eternal,
|
844..பாரில்லை
நீரில்லை
பங்கயம்
ஒன்றுண்டு
தாரில்லை
வேரில்லை
தாமரை
பூத்தது
ஊரில்லை
காணும்
ஔiயது .(1). ஒன்றுண்டு
கீழில்லை
மேலில்லை
கேள்வியிற்
பூவே
.(1). ஒன்றில்லை
`யோக
நெறியில்
உள்ள
பொருள்கள்
இத்துணை
வியப்புடையன``
என்றவாறு.
இதனை
இவ்விடத்திற்
கூறினார்.
``மான்
தோல்,
புலித்தோல,
தருப்பை
முதலிய
ஆசனங்களின்
மேல்
இருத்தலும்
காடு,
மலை,
முழை
முதலிய
இடங்களில்
தனித்திருத்தலும்
போல்வன
இல்லாமல்,
கட்டிலிற்
பஞ்சணையின்
மேல்
துணைவியுடன்
கிடந்தும்
முனிவராய்
நிற்கும்
வியத்தகு
நிலையும்
யோகத்தால்
கூடும்
என்பது
தோன்றுதற்கு.
இதனால்,
``பரியங்க
யோகம்
வியப்புடையதொன்று``
என்பது
கூறப்பட்டது.
|
844: Lotus Cranial
There is a lotus
That neither land nor water knows;
No stalk, no root, the lotus blossomed yet!
City there was none; yet Light there is one!
Neither above nor below is a flower, none had
heard of.
|
.
.
From these translation and
the explanations you can understand pariyanga yogam is not just physical
relationship. It is a a yogic practice in which the energy perceived in the
process is saved in the head. It is merged with the shiva inside the skull. The
vindhu is is not released. The marriage age is delayed for both men and women.
They are asked to perform a communion without taking the carnal pleasures. It
is done in the duty of mixing the sivam+sakthi
within.The fact is it is a deconstruction of sex. The act is converted
into a process of yoga in the genuine idea of merging with the highest power
within oneself.
The soul attaches with the shakthi
and leaves later to the shivam. The process is maintained in the arrangement of
the verses in thirumanthiram. The pariyanka yogam therefore is nothing to do
with normal human sex but it appears an attachment between souls in the persuit
of god. Hence the inclusion of this chapter in this juncture only appears as a
way similar to what Freud used the term libido in his theories. The literal
meaning of the term should not be taken. This point is only well explained in
pariyanka yogam that the attachment and the release from mother god is not akin
in anyway with the human attachments. Libido and pariyangka yogam are inter
exchangeable terms, as both do mean attachment and the same time uses terms
which may be subjected to lay interpretation with pejorative connotations. This
tendency is wrong and should be clarified to the general public.
Affectionately
Gandhibabu.
Comments
Post a Comment